04-07-2005, 06:46 PM
நாங்க நக்கீரர் வகை போலத்தான்... இன்ன இன்ன பகுதியில் கவிதையின் பொருளைக் கேட்டிருந்தா விளக்கி இருக்கலாம்..அப்படி அன்றி தங்கள் மனதில் உள்ள வக்கிர எண்ணங்களைக் கவிதைக்குள் புகுத்தி...அவற்றிற்கு நியாயம் தேடுபவர்களுக்கு எப்படி கவிதையை ஒரு கலையாக ரசிப்பவனால் பதில் சொல்ல முடியும்... இப்படியானவர்கள்...தாய் தன் குழந்தையைக் காதலிப்பதைக் கவிதையில் வடித்தால் கூட...என்ன கேள்வி கேட்பார்கள்....இப்படியான வக்கிர உள்ளம் உள்ளவர்களே சமூகக் குற்றவாளிகள் ஆகிறார்கள்....! இதை விளங்கக் கூடியவனுக்குத்தான் சொல்ல முடியும்... அப்படி உலகில் எல்லோருக்கும் விளக்கம் இருந்தா...ஏன் துப்பாக்கியும் தூக்குத்தண்டனையும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

