04-07-2005, 09:53 AM
kuruvikal Wrote:[quote=stalin]குருவிகளின் அவா எப்படியின்னா ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பாரத்தால் காவிரி மாதவி-குருவியினங்கள் தன்னிலும் வயது கூடியவற்றிலும் காதல் கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலியென்றால் சீதை சீதை இராமனிலும் வயது கூடியவள் மறபுறம் பார்த்தால் காவிரி மாதவி மாதவி கோவலனை விட வயது கூடியவள் குருவிகளினதும் அப்பிடியோ என்று குறிப்பால் உணர்த்தும் சின்ன குறும்பு-----------------------------------------------------------------ஸ்ராலின்
ஏங்க...குருவிகளின் மகிழ்வான குடும்பத்துக்க...குழப்பம் பண்ணவென்றே வந்திருக்கிங்களா....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

