04-07-2005, 09:26 AM
Quote:மோகித்து
மோட்சம் ஏகவன்றி
அன்புக்காய் ஏங்கி
மலரே உனைத் தேடி வந்தேன்..!
நினைவெனும் நோய் கொடுத்து
தேம்ப வைத்தாய் இன்று...!
வசந்தகாலம் வரும் போது மலர்களுக்கு பஞ்சமா வரப்போகிறது...?
கவிதை அருமை குருவிகள்.
வாழ்த்துக்கள்...

