04-07-2005, 09:01 AM
மலரின் மையத்தில்
கவிதை நன்றாகயிருக்கின்றது. வாழ்த்துக்கள் மழலை.
Quote:மலர்ந்தவன் உன்னை
மறைத்து வைத்தேன்
மனதுக்குள்..!
மங்காத உன் நினைவுகள்
மடியாது என்றென்றும்..!
கவிதை நன்றாகயிருக்கின்றது. வாழ்த்துக்கள் மழலை.