04-07-2005, 08:57 AM
என்ன குருவிகளே! இப்படி கோவிக்கிறீர்கள்! எனக்கு தெரியும் நீங்கள் மலர் மீது லவ்வோ லவ் என்று, மலரின் அப்பா அரிவாலும் கையுமாக திரிகிறாராம், அதுதான் சின்ன எச்சரிக்கை கொடுக்கலாம் என்று பார்த்தேன்! சினிமா படங்கள் மாதிரி மலரை கூட்டிக்கொண்டு வாழைத்தோட்டத்துக்குல்லால ஓடவேண்டாம் அப்படியே அரண்மனை பக்கம் வாருங்கள்! தகுந்த பாதுகாப்பு நான் தருகின்றேன்!
O/L ஒரு மாதிரி பாஸ் பண்ணிட்டன் ஆனால் முடிவை சொல்லவில்லை! எல்லாத்துக்கும் W W என்று போட்டுள்ளனர், W என்றால் Waiting தானே அதுதான் கொஞ்சம் வெட் பண்னிக்கொண்டிருக்கின்றேன்! முடிவு வந்தவுடன் நிச்சியம் அறிவிக்கின்றேன்!