04-07-2005, 06:02 AM
Quote:மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே உள்ள பிரெஞ்சோ- மொரிஷியர்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனர். 3 சதவீதமாக உள்ள சீனர்கள் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர்
தமிழர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
நேரத்தை இதில் செலவழித்தால் எப்படி பொருளாதாரரீதியில் முன்னேறுவது?
Quote:இங்கு ஏராளமான இந்துக் கோயில்கள் உள்ளன. குறிப்பாக கோபுரங்களுடன் தமிழர்கள் கட்டிய கோயில்கள் அதிகம்.
காவடி ஆட்டம் சிவராத்திரி தீ மிதிப்பு திருவிழா தமிழ்ப் புத்தாண்டு என எல்லா விழாக்களையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்

