Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வின்டோஸ் NT, 2000, XP பாவிப்பவர்கள் கவனத்திற்கு
#4
நன்றி நண்பா...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இது புதிய Patch.
அதற்காகத்தான் உங்களிடம் இருந்து விளக்கம் கேட்டேன்.
பஞ்சியில் அங்கு சென்று எவரும் வாசிக்க மாட்டார்கள்,
அதுதவிர பழசுதான் இது என்றுவிட்டு கவனத்தில்
எடுக்கமாட்டார்கள், அதுதான் உங்கள் மூலமான இந்தத்
தகவல் பெறுதல்.

மகிழ்ச்சி இனியவன். அடிக்கடி மின்கிருமிகளிடமும்,
கொள்ளையர்களிடமும் இருந்து எம்மைப் பாதுகாக்க
எச்சரிக்கை தருவதற்கு நன்றிகள். தொடருங்கள்.!


Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 09-12-2003, 10:02 AM
[No subject] - by இனியவன் - 09-12-2003, 10:27 AM
[No subject] - by இளைஞன் - 09-12-2003, 10:37 AM
[No subject] - by Guest - 09-15-2003, 08:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)