04-07-2005, 01:45 AM
உன் முடிவு கண்டு.....
வைக்க எனக்குத் தாடியும் இல்ல
கையில் மதுவும் இல்ல
கொள்ள எனக்கு தேவதாஸ் வேடமும் இல்ல
தொங்க ஒரு கயிறும் இல்ல
உண்ண ஒரு நஞ்சுமில்ல
இவை செய்ய ஆறறிவும் எனக்கில்ல...!
தற்கொலை செய்து கொள்கிற பறவை... விலங்குகள் ...
யாரும் எங்காவது அறிந்தால் ...எனக்காக இந்த குருவியிடம் கூறவும்

""
"" .....
"" .....