04-06-2005, 06:48 PM
ஒரு கடையில் அதிமுக்கியமான வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. என்னவென்று யோசிக்கறீங்களா? அதுதான் மூளை வியாபாரம். அங்கு டொக்ரர், இஞ்சினியர் தொடக்கம் சாதாரண எங்களைப்போன்றவர்களின் மூளைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ரகத்தினரின் மூளைகளும் வெவ்வேறு விலைகளை கொண்டிருந்தன. அது எதிர்பார்க்க கூடியதுதானே.
டொக்ரரின் மூளை ஒரு கிலோ - 7000 டொலர்கள், இஞ்சினியரின் மூளை ஒரு கிலோ - 7500 டொலர், வங்கி மனேஜரின் மூளை ஒரு கிலோ - 6000 டொலர் என இப்படியே பட்டியல் நீண்டுகொண்டு சென்றது. ஆனால் பெரியளவில் வித்தியாசம் இல்லை. ஒன்றின் விலை மட்டும் கோபுரமாய். அரசியல்வாதியின் மூளையின் விலைதான் அது. அரசியல்வாதியின் மூளையின் விலை - 15000 டொலர்கள் என்றது. ஏன் இப்படி? எல்லோரும் அறிந்துகொள்ள ஆவலில் வியாபாரியை கேட்டனர்.
" சாதாரணமாக, மற்றவங்கட மூளையை எடுக்கிறது போல, அரசியல்வாதியின் மூளை ஒரு கிலோ எடுக்கிறதுன்னா இலேசான காரியம் இல்லீங்க. இரண்டு மூண்டு மடங்கு கூட தலைவெட்ட வேண்டி இருக்கு." என்றார்.