09-12-2003, 08:28 AM
நோர்வேக்கான இலங்கை தூதுவராக தற்போது பெரும்பாண்மை இனத்தவர்வேலை செய்துவருகிறார் அவரில் முதன்முதல் நோர்வேக்கு நியமிக்கப்பட்டவரும் சேவை செய்கிறார் அவரின் சேவைக்காலம் முடிந்துவிட்டது அவரின் விவேகத்தாலும் நடவடிக்கையில் சந்தோசமடைந்த இலங்கை அரசு அவரை வைத்திருக்கிண்றது இண்டாவதாக முன்னைநாள் பத்திரிகையாளன் ஒருவன் தற்போது கவுன்சிலர்தரத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கடும் போக்கான பெரும்பாண்மை இனத்தவன். இது எல்லாத்துக்கும் அப்பால்
மிகப்பெரும் குண்டு விளப்போகின்றது அதாவது தற்போது சீனாவில் கடமையாற்றும் ஒரு அதிகாரி அவர் ஒரு முஸ்லீம் இனத்தைச்சார்ந்தவர் அவரை தூதுவர்தரத்திற்கு மாற்றி அவரை இங்கு கொண்டுவந்து போட்டு நோர்வேயிலும் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை சிக்கலாக்குவது மட்டுமல்ல சமாதானபேச்சுக்களை சிக்கலாக்க திட்டம் நடக்கிறது இன்னும் 3 மாதத்தில் இந்த நாடகம் அரங்கேறும்.