Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைரஸ்
#1
Microsoft இல் இருந்து வருவதாக ஒரு மின்னஞ்சல் மூலம் வைரஸ் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பாவிக்கும் வின்டோசில் பிழை இருப்பதாகவும் இத்துடன் வரும் patch.exe என்னும் பெயரினைக் கொண்ட File இனை run பண்ணும்படியும் அம்மின்னஞ்சல் தகவலினைக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான மின்னஞ்சலினை உடன் அழித்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கீழே படம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
வைரஸ் - by இனியவன் - 09-12-2003, 08:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)