Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வின்டோஸ் NT, 2000, XP பாவிப்பவர்கள் கவனத்திற்கு
#1
வின்டோஸ் NT, 2000, XP ஆகிய OS வகைகளில் பாரதூரமான பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிழையினை உடனடியாக பின்வரும் தளத்திற்குச் சென்று Patch file இனைத் தரவிறக்கமு; செய்து நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். இதனை நீங்கள் செய்யாதுவிடின் உங்கள் கணணியில் இன்னொருவர் புகுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டென அறிவிக்கப்பட்டுள்ளது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

http://www.microsoft.com/technet/security/...in/MS03-039.asp

95, 98, ME பாவிப்பவர்கள் இதுபற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
வின்டோஸ் NT, 2000, XP பாவிப்ப - by இனியவன் - 09-12-2003, 08:03 AM
[No subject] - by இளைஞன் - 09-12-2003, 10:02 AM
[No subject] - by இனியவன் - 09-12-2003, 10:27 AM
[No subject] - by இளைஞன் - 09-12-2003, 10:37 AM
[No subject] - by Guest - 09-15-2003, 08:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)