09-11-2003, 11:53 PM
உங்களைப்போல் நானில்லை...ஏன் மற்றவர்களும் அவ்வாறில்லை....சுயநலமின்றி வாழப் பழகும்....ஆணாதிக்கம் சமுகத்தை நெறிப்படுத்தவேயன்றி அடக்குமுறைக்கல்ல.... ஆண்களுக்குரிய தலைமைத்துவப் பண்பையும் திறனையும் துஷ்பிரயோகம் செய்தல்தான் சுயநலம்.....
இளைஞர்களே
காதல் வாழ்வில் ஒர் சிறிய பகுதியே...காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்பார்கள்.....
என்னைப் பார் என் அழகைப்பார் என்று பெண்கள் கூட்டமும் வரும்...
இது எல்லாம் எம் கவனத்தை சிதறடிக்கும் மாயைத் தோற்றமே....
இளமையின் வலிமையை, சக்தியை வெறுமனே காதலே நிம்மதி காதலே சந்நிதி என்று செலவழிக்காதே...உனக்காக சமுகத்தில் எத்தனையோ கடமைகள் காத்திருக்கின்றன....காதலி...உன்னைக் காதலி...காதலைக் காதலி....
நானும் காதலிக்கிறேன்...என் காதலியை விட அவள்மீது நான் கொண்ட காதலை!!!