09-11-2003, 11:25 PM
உண்மைகளைப் பூட்டி வைத்தால்
உலகம் பொறுக்குமா?
உள்ளதெல்லாம் சொன்னபின்பும்
கலகம் இருக்குமா?
சுயநலத்தில் பயனிருந்தால்
வாழ்க்கை இனிக்குது!
சுயநலத்தின் சுயநலத்தால்
வாழ்க்கை கசக்குமே.
காதலெல்லாம் முறிவடைந்தால்
அது உந்தன் குற்றமே
பெண்ணின் மீது பழியைப்போட்டு
தப்பல் குற்றமே
உலகம் பொறுக்குமா?
உள்ளதெல்லாம் சொன்னபின்பும்
கலகம் இருக்குமா?
சுயநலத்தில் பயனிருந்தால்
வாழ்க்கை இனிக்குது!
சுயநலத்தின் சுயநலத்தால்
வாழ்க்கை கசக்குமே.
காதலெல்லாம் முறிவடைந்தால்
அது உந்தன் குற்றமே
பெண்ணின் மீது பழியைப்போட்டு
தப்பல் குற்றமே

