09-11-2003, 10:57 PM
ஆதிக்கமாய் ஆண்கள் உள்ளதனால்
பாதிப்பது பெண்கள். உண்மையன்றோ!?
காதலனும் ஆணே! காதலியைப் பெற்றவனும் ஆணே!
ஆதிக்கங்கள் போட்டியிட்டால் ஆடிப்போவாள் தானே!
சும்மா கத்துவதேன் அண்ணா வீணே!
பெண்ணை சுயமாய் சிந்திக்க விடுவீரே!
காதலிலே வெற்றி அடைவீர் நீரே!
பாதிப்பது பெண்கள். உண்மையன்றோ!?
காதலனும் ஆணே! காதலியைப் பெற்றவனும் ஆணே!
ஆதிக்கங்கள் போட்டியிட்டால் ஆடிப்போவாள் தானே!
சும்மா கத்துவதேன் அண்ணா வீணே!
பெண்ணை சுயமாய் சிந்திக்க விடுவீரே!
காதலிலே வெற்றி அடைவீர் நீரே!

