09-11-2003, 12:58 PM
<span style='font-size:25pt;line-height:100%'>லெப் கேணல் சிவகாமி உட்பட 06 வீரவேங்கைகளின் 2ம் ஆண்டு நினைவு நாள்.</span>
லெப் கேணல் சிவகாமி உட்பட 06 வீரவேங்கைகளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதன் பிரதான நிகழ்வு ஆண்டாங்குளக்கோட்ட மகளீர் அரசியல் பொறுப்பாளர் நிதர்சனா தலைமையில் கதிரவெளியிலும், குடும்பிமலைக்கோட்ட மகளீர் அரசில் பொறுப்பாளர் சசிமதி தலைமையில் கரடியனாற்றிலும் இடம்பெறவுள்ளது.
<img src='http://www.paadumeen.com/News/11.09.2003.jpg' border='0' alt='user posted image'>
லெப் கேணல் சிவகாமி உட்பட 06 வீரவேங்கைகளின் நினைவாக கரடியனாற்றில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் து}பியை படத்தில் காணலாம்.
thanks paadumeen