04-04-2005, 05:38 PM
உங்களின் பிரச்சனை portஇல் தான்! கவிதன் வரும் வரை பொறுத்திருங்கள்! கவிதனுக்கும் இதே பிரச்சனை இருந்து சரிசெய்துவிட்டார்! கவிதன் தற்போது MP3 formatஇல் 9001 portஇல் ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறார், நீங்களும் ஒருக்கா அப்படி மாற்றிப்பாருங்கள்!

