09-11-2003, 11:27 AM
நோர்வே து}துவரின் ஒப்புதல் வாக்குமூலம்
நோர்வே தரப்பின் சில நடவடிக்கைகளால் தவறு நேர்ந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்வதாக நோர்வே து}துவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் ஒப்புக் கொண்டார். அம்பாறையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 9ம் திகதியன்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியில் பேசிய அவர் மேலும் கூறுகையில் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளைத் திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இத் தகவலை இன்றைய திவயின இதழ் வெளியிட்டுள்ளது.