04-04-2005, 05:58 AM
உண்மையிலே எங்கள் சமுதாயத்தை நினைக்கும் போது சரியான மனவருத்தம் ஏற்படுகின்றது, யாரும் கோவிக்க வேண்டாம் எல்லா சமுதாயத்தையும் விட தமிழ் சமுதாயத்தில் போட்டி பொறாமை அதிகமாக காணப்படுவது ஏன்?
சிறுவயதில் இருந்தே பாடசாலை மட்டத்திலேயே பெற்றோர்கள் போட்டியை தங்கள் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது பின்னர் அது பொறாமையாக பிள்ளைகளிடம் வளர்வதும், பின்னர் பாடசாலை வாழ்க்கை முடிந்து வேலைக்கு போகும் போதும் அது வேலைத்தளங்களிலும் தொடர்வது பின்னர் வாழும் சமுதாயத்திலும் தொடர்கின்றது! இதுதான் முக்கிய காரணம் என நினைக்கின்றேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->