04-04-2005, 01:50 AM
மல்லிகை என்றழைத்தேன்
உனை மயக்கிவிட்டேனா என்றாய்,,
ரோயா என அளைத்தேன்
உதிர்ந்து விடுவேனா என்றாய்,,
தாமரை என்றளைத்தேன்
நெஞ்சில் ஒட்டவில்லையா என்றாய்,,
முல்லை என்றளைத்தேன்
சிலநாள் மட்டும் கிடைப்பவளா என்றாய்,,
கனகாம்பரம் என்றளைத்தேன்
வா(பா)சம் எனக்கில்லையா என்றாய்,,
சூரியகாந்தி என்றேன் காலை மாலை
வெவ்வேறுபுறம் மாறுதல்
என் வளக்கமில்லை என்றாய்,,
எப்படி அழைக்க உன்னை,,,
சுந்தர்
உனை மயக்கிவிட்டேனா என்றாய்,,
ரோயா என அளைத்தேன்
உதிர்ந்து விடுவேனா என்றாய்,,
தாமரை என்றளைத்தேன்
நெஞ்சில் ஒட்டவில்லையா என்றாய்,,
முல்லை என்றளைத்தேன்
சிலநாள் மட்டும் கிடைப்பவளா என்றாய்,,
கனகாம்பரம் என்றளைத்தேன்
வா(பா)சம் எனக்கில்லையா என்றாய்,,
சூரியகாந்தி என்றேன் காலை மாலை
வெவ்வேறுபுறம் மாறுதல்
என் வளக்கமில்லை என்றாய்,,
எப்படி அழைக்க உன்னை,,,
சுந்தர்

