09-11-2003, 05:38 AM
[b]16 வயதேயுள்ள கனடாவில் வாழும் அருண் செல்வதுரை வலைய நுட்பத்தில் உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார்
ரோஜர்ஸ் கேபிள் கொம்பனியின் முன்னாள் தலைவர் திரு. ஜோன் ரோறி அவர்களின் அதீத பாராட்டைப் பெற்ற 16 வயதேயுள்ள கனடாவில் வாழும் அருண் செல்வதுரை வலைய நுட்பத்திலும் கணினி உலகிலும்இ உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளார்.
இணை. கொம் என்னும் புதிய இணையத்தளத்தைத் திறந்து வைக்கும் விழா அண்மையில் இடம்பெற்றபோதேஇ அருணின் இந்த அரிய சாதனைகள் பலருக்கும் தெரியவந்துள்ளது.
கணினி அறிவிலும் மென்வலைத்தளங்கள் தயாரிப்பதிலும் அதீத திறமை பெற்ற அருண்இ தனது 11வது வயதிலேயே சிறந்த ஒரு இணையத்தளத்தை உருவாக்கியதுடன்இ தனது 13வது வயதில் இணையத்தளம் குறித்த அத்தனை விடயங்களையும் அத்துப்படியாகத் தெரிந்து வைத்திருந்ததோடுஇ தனக்கென ஓர் இணையத்தள வியாபாரத்தையும் ஆரம்பித்தார். சிரிசிசி. சிஏ என்ற இணையத்தளத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய அருண்இ இந்தியாஇ இலங்கைஇ ஜேர்மனிஇ சுவிற்சர்லாந்துஇ கனடா உட்படப் பல நாடுகளில் பிரபலமாக ஆரம்பித்தார்.
கோவெப். சிஏ என்னும் தலைமை நிறுவனத்தின் கீழ்இ இணைத் தளங்கள் பலவற்றைத் தாங்கிஇ உலகின் பல பிரபல நிறுவனங்களுடன் போட்டிபோட்டுஇ இணையத்தளங்களுக்கான பெயர்கள்இ தளங்களுக்கான அடிப்படை வசதிகள்இ தளங்களை வடிவமைத்து மேற்பார்வை செய்தல் என்று பன்முகம் கொண்ட செயற்பாட்டை நிர்வாகித்து வரும் அருண் செல்வதுரைஇ தற்போது இணை. கொம் இணையத்தளத்தின் மூலம் உலகப் பிரசித்தி பெறுகிறார்.
மென்வலை வடிவமைப்பில்மேலைத்தேயத்தவர்களுக்கு இணையாகஇ ஈழத் தமிழரொருவர் தனது 16 வயதில் முன்னணியில் நிற்பதில் கனடியத் தமிழர்களுக்கு மட்டுமல்லஇ உலகவாழ் ஈழத் தமிழர்களுக்கெல்லாம் பெருமை.
நன்றி - புதினம்.கொம்

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa