09-10-2003, 10:40 PM
இளைஞன் Wrote:ஐயோ... ஐயோ...ஏனப்பு கொஞ்சம் பொறுமை காத்தால் என்ன..? இஞ்சை எல்லா இடமும் ஓடுதாம். ஓடி முடிய டிவிடியிலை வரும்.. ஆசை தீர மாக்கர் போட்டு திரும்பத் திரும்பப் பார்க்கலாமே.. அதுக்கிள்ளை அவசரப்படுறியள். <!--emo&
அப்பிடி என்னதான் படத்தில இருக்கென்று அவசரப்பட்டு
இணையத்தில தேடிப்பிடிச்சு, active member இன் பாஸ்வேர்ட்டைக்
கண்டுபிடித்து, முதல் பாகத்தை (அதான் முதலாவது cd) பார்ப்பமென்று
தரவிறக்கம் செய்து போட்டால் 5 நிமிடங்கள் தான் படம் போச்சு.
மிச்சம் பழுது. அறிமுகக் கட்டந்தான், வரிசைக்கிரமமாக நடிகர்களை
நல்லவடிவா அறிமுகப்படுத்துகினம். ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு.
"பெண்ணே நீ Twin Tower ஆ
என் கைகள் விமானம் போல் பறந்து வருகின்றனவே"
என்ற வரியோடு முடீச்சிட்டாங்கள்.
பெண்களைக் கவர்வதற்காக பெடியங்கள் நல்லாக் குறம்புத்தனம்
செய்யுறாங்கள்.
மிச்சத்த எப்ப பார்க்கிறது...???
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

