04-03-2005, 04:47 PM
ஆகா.. ஆகா கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்க யார் தான் குறை சொன்னாங்க.. அதுகள் தாங்கள் உண்டு தங்கள் பாடுண்டு இருக்குதுகள். என்று சொல்லவந்தால். கண்ணன்கள் இராமர்கள் வேண்டாம் கனவுக்கன்னிகளும் வேண்டாம் ஆளைவிடுங்க. ஓடித்தப்பிறனம் நல்ல மனிசரையே பாக்க முடியுதில்லை உலகில.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

