04-03-2005, 04:42 PM
சிலந்தி Wrote:கரி நனறி. இணையத்தளம் பிழைக்கிறது? :roll: www.silantthy.tkமுதலில் நீங்கள் ஒரு இணையத்தளத்தை உருவாக்குங்கள்! உதாரணத்துக்கு www.freewebs.comஇல் நீங்கள் உருவாக்கினால் உங்கள் இணையமுகவரி இவ்வாறு www.freewebs.com/silantthy கிடைக்கும் அந்த முகவரியை உங்கள் வசதிக்கு ஏற்ப பெயரை மாற்றுவதற்கு www.dot.tk பயன்படுத்துங்கள்!
பதிந்து விட்டேன் ஆனால் வேலை செய்யவில்லை :roll:

