09-10-2003, 08:03 PM
சிங்களவர்களை சிங்களவர் பொலோ பண்னும் காலம் இது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்மையில் தாயக இசைக்குளு தாயக விடுதலை உணர்வாளர்கள் தாயகபோராளிகள் பலரும்கூட ஜரோப்பாவிற்கு வந்தார்கள் அவர்களில் றாயதந்திர தரத்தைச்சார்ந்தவர்கள் தவிர கலை மற்றும் வேறு தேவைகளுக்கு வந்தவர்களுக்கு கடவுச்சீட்டை சிலர் எடுக்க உதவினவர்களாம். அவர்கள் பெரும்பாண்மை இனத்தவர்களாம் அவர்கள் அனைவரையும் தற்போது சில பெரும்பாண்மை இனத்தவர்கள் தொடர்கிறார்களாம். அரசியல் மாற்றம் வந்தால் ஆதாரபுhர்வமாக ஆப்பு வைக்க ஏற்பாடு நடக்குதாம்.
இந்த வேலைத்திட்டத்தில் இலங்கை அரசின் தூதுவர் இல்லங்களும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறதாம்.
அப்பாடா ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் களுத்தறுப்பு இதுதான் உலகம் அதைவிட பெரிய கதை உதவி செய்ய முன்வாற சிங்களவர்களும் தமிழ் வாசிக்க எளுத தெரியுமாம் அதே போல அவர்களை பின்தொடருகிறவர்களும் தமிழ் எளுத வாசிக்க நன்கு பேசத்தெரிந்தவர்களாம்.
அதுமட்டுமோ ஜரோப்பாக்களுக்குவாற தமிழ் அமைச்சர்களுக்கும் சிறை வாழ்க்கைதானாம் கூட ஒரு சிங்களம் கவனிக்க அரசு அனுப்புதாம் காலம்தான் பதில் சொல்லவேணும். தாயக பத்திரிகை ஒண்றின் கட்டுரையிலும் இந்த தகவல் நசுக்குத்தனமாக வெளிவந்திருக்கு.