04-03-2005, 07:11 AM
ஒலிபரப்பை நிறுத்திவிட்டு மீண்டும் ஒலிபரப்பை தொடங்கும் போது லிங் மாறிவிடும் மற்ற்து அனைவருக்கும் தேடி உங்கள் லிங்கை எடுக்கமுடியாது ஆகவே நீங்கள் இதற்கென்று ஒரு இனையத்தளத்தை ஆரம்பித்து அங்கே உங்கள் ஒலிபரப்பின் லிங்கை கொடுங்கள்! லிங்கை எடுக்கும் போது கவனிக்கவேண்டிய முக்கிய விடயம்! ஒலிபரப்பை ஆரம்பித்தமுடன் அவர்கள் கொடுக்கும் லிங் வேலைசெய்யாது கீழே உதாரணம்:
<img src='http://img170.exs.cx/img170/7239/untitled26je.jpg' border='0' alt='user posted image'>
0/0 இருந்து 0/10 அல்லது 0/100 (இதை நீங்கள் வரையறுத்துக்கொள்ளலாம்) க்கு மாறிய பின் லிங்கை பெறவும்
<img src='http://img155.exs.cx/img155/5843/36sj.jpg' border='0' alt='user posted image'>