09-10-2003, 07:23 PM
sethu Wrote:உங்களது பெயரிலும் படம் இல்லை எனது பெயரிலும் படம் இல்லை எனது பெயர் சேது அந்த பெயரில் எங்காவது படம் போட்டேனா? இல்லை அதுபோக தாங்கள் போட்டுள்ள கண்ணாடி போட்ட படம் எங்கு களவெடுத்தது.அதற்கு ஏன் நன்றி சொல்லவில்லைஉன்னுடைய தளத்திலை என்டு நேற்று எழுதினதை இண்டைக்கு மறந்து என்னுடையதில்லை எண்டுறாய்.. எதைச்சொல்லி மழுப்பினாலும் கள்ளன் கள்ளன்தான்.
அதுக்குத்தானே மோகன் அதிலை ஒன்றை தேர்ந்தெடு எண்டு சொல்லுறார். ஒரு அவதாரம் எடு எண்டு சமஸ்கிரிதத்திலை சொல்லியிருக்கிறார். எனக்கு சமஸ்கிரிதத்திலை சொன்னதாலை விளங்கிச்சுது.. உங்களுக்கு சிங்களத்திலை சொல்லோணுமாக்கும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

