04-03-2005, 01:36 AM
ஆம் சிலந்தி நன்றாக இருக்கின்றது. நான் கேட்கும் போது முன்பனியா எனத் தொடங்கும் பாடல் போய் கொண்டிருந்தது. மிகத் தெளிவாக கேட்க முடிந்தது. யாழ் டண் என்ற பெயரிலும் தமிழ் ஒலிபரப்பு போகின்றதே அதை இன்னொருவர் செய்கின்றாரா?? உங்கள் முயற்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

