04-03-2005, 01:35 AM
அன்பே
கடிதத்திற்கு
கவிதையைத்தான்
அப்படியே சொல்லததெரியும்!
காதலை அல்ல!
கண்களுக்கு
நலம்விசாரிக்க தெரியும்
கவலையை அல்ல,,
உதடுகளுக்கு
வார்தையைத்தான் உச்சரிக்க தெரியும்!
உள்ளத்தை அல்ல!
மெளனத்திற்குத்தானடி
மனத்தை அப்படியே சொல்ல தெரியும்!
அதனால்தான் இன்னும்நான் ,,,,த்துடன்!,,,
சுந்தர்
கடிதத்திற்கு
கவிதையைத்தான்
அப்படியே சொல்லததெரியும்!
காதலை அல்ல!
கண்களுக்கு
நலம்விசாரிக்க தெரியும்
கவலையை அல்ல,,
உதடுகளுக்கு
வார்தையைத்தான் உச்சரிக்க தெரியும்!
உள்ளத்தை அல்ல!
மெளனத்திற்குத்தானடி
மனத்தை அப்படியே சொல்ல தெரியும்!
அதனால்தான் இன்னும்நான் ,,,,த்துடன்!,,,
சுந்தர்

