09-10-2003, 06:38 PM
அதைத்தான் நான் சொல்கிறேன் சில நிபந்தனைகளுடன் படங்கலை பல இடத்தில் இருந்து பெறுகின்றேன் அவற்றை எனது தளத்தில் போடுகின்றேன் அது எனது சொந்த பிரச்சனை. ஆனால் அதை யாழ் கழத்தில் போட்டேன் பொதுவான தவறை செய்தேன் அதாவது எடுத்த இடத்தை போடவில்லை ஆனால் எனது பெயரில் நான் போடவில்லை அப்படியானால் நீங்கள் முகப்பில் போட்ட படம் எங்கு களவெடுத்த படம்.

