04-02-2005, 10:55 PM
மன்னிக்கனும் சிலந்தி இப்பொதும் எனக்கு புரியவில்லை. அந்த இணைப்பில் பிளேயர்கள் தரவிறக்கம் செய்ய முடியும்...நான் எப்பிடி எங்க வானொலியைக் கேக்கிறது.. சிறிது விளக்கம் தரமுடியுமா?
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

