04-02-2005, 10:55 PM
kasthori எழுதியது
அவள் கண்ணுக்குள் இன்னொருவன் குடியிருப்பது தெரியவரும்போது அந்த நினைவுக் கடலின் அடியில் ஒரு 9 ரிக்டர் பூமியதிர்வு ஏற்படுமாயின் எழும் இராட்சத நினைவலைகள் சுனாமியாகி உங்களைச் சுருட்டிக்கொண்டு போய்விடும். கவனம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவள் கண்ணில் இன்னொருவன் குடியிருப்பது தொியவந்தால்,,,,
என்னைவிட பிடித்துபோய் கண்ணில் இடம்கொடுத்த அவனுடன் அவள்சேர
ஆசிா்வதித்து எனது காதலை தியாகம செய்து அவளை காதல் வாள வைப்பேன் ,,,,kasthori