06-20-2003, 07:53 PM
மட்டக்களப்பு ஏறாவுூர் முஸ்லிம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருந்தெடு;க்கச் சென்ற இளம் முஸ்லிம் பெண் ஒருவர் மீது அங்கு கடமை புரிந்த வைத்தியர் எம்.எம்.ஸ்மையில் என்பவர் பாலியல் பலாக்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஏறாவுூர் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதனையடுத்து யுூன் 18ம் திகதி மட்டகளப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.எனம்.அப்துல் கபுூர் எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு இரண்டு பேர் ஆள் பிணையுடன் விடுதலை செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் மட்டக்களப்பு பதில் சட்ட வைத்திய அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.