09-10-2003, 03:43 PM
ஆனால் குருவியண்ணை இதை ஒரு விஞ்ஞான அல்லது உளவியல் விவரண சித்திரமாக இன்னும் கூடிய விளக்கங்களோடு கொடுத்திருக்கலாம்....இந்திய சினிமாக்காரருக்கு காசுதான் குறி...எப்பொழுதுதான் சமுதாய நலனுக்காக படம் எடுக்கப் போகிறார்களோ?
இநதப் படத்திலிருந்து கன விடயம் அறியக்கூடியதாக உள்ளது....விசித்திரநாட்டின் விசித்திர நகர் பற்றியும் அங்குள்ள இளசுகள் பற்றியும்....விசித்திர நகரில் புகுந்துள்ள டேற்றிங் கலாசாரம், எவ்வளவு இலகுவாக பள்ளி மாணவருக்கு கிடைக்கும் விபச்சாரிகள், காதலுக்கு புதிய வரைவிலக்கணம் (அது தான் பால்போல பதினாறில் எனக்கொரு கேள்பிரண்டு வேணும்...என்று பாடுறாங்கள்) காதல் இயற்கையாக வரும் என்றுதான் நினைச்சன்...இவங்களுக்கு காதல் ஒரு அத்தியாவசியத் தேவை போல கிடக்கு
இது புலம்பெயர் எம்மவரிடையே காணக்கூடியதாக உள்ளது...ஆனால் ஈழத்தில் இன்னும் வந்து சேரவில்லை...அங்கு பெற்றோருக்குத் தெரியாமல் புகைத்தல், மது அருந்தல் என்பன நடைபெறுவது கண்டிருக்கிறேன்.....இருந்தாலும் விசித்திர நாடு அருகில்தான் வியாதி தொற்றலாம்...அதைவிட புலம்பெயர் எம்மவர் மூலமும் தொற்றலாம்....ஈழத்துப் பெற்றோரே வருமுன் காப்பீர் :!: