04-02-2005, 02:00 PM
அவள் கண்ணுக்குள் இன்னொருவன் குடியிருப்பது தெரியவரும்போது அந்த நினைவுக் கடலின் அடியில் ஒரு 9 ரிக்டர் பூமியதிர்வு ஏற்படுமாயின் எழும் இராட்சத நினைவலைகள் சுனாமியாகி உங்களைச் சுருட்டிக்கொண்டு போய்விடும். கவனம்.

