04-02-2005, 12:16 PM
கண் மூடினாலும்
உன் உருவம்தான்
தெரிகிறது என்றாய்,,,,
என்னாø கண்மூடவே
முடியவில்லை
என்கண்களில் நீ குடியிருப்பதால்,,,,
கடல் அலையும்
உன்நினைவும்
ஒன்றுதான்,,,,
எப்போதும் ஓயாது,,,,
சுந்தர்
உன் உருவம்தான்
தெரிகிறது என்றாய்,,,,
என்னாø கண்மூடவே
முடியவில்லை
என்கண்களில் நீ குடியிருப்பதால்,,,,
கடல் அலையும்
உன்நினைவும்
ஒன்றுதான்,,,,
எப்போதும் ஓயாது,,,,
சுந்தர்

