04-02-2005, 07:35 AM
shobana Wrote:சியாம் அண்ணா தலைப்பை கவனமா வாசியுங்க... சுட்டதை சுடச்சுட தாறன் என்று தானே சொன்னன்....
எடேய் சின்னப்பு நானும் நினைச்சன் சுடச்சுட தாறப்போறாள் பிள்ளை எண்டு சொல்ல எதோ சாப்பாட்டு விசயம் எண்டு இஞ்சை பாத்தால் மனுசனை விசரன் ஆக்கிற காதல் விளையாட்டு...நம்மளுக்கு இந்த பக்கம் சரிவராது வா...அடுத்த பக்கத்துக்கு போவம்........

