04-02-2005, 02:35 AM
Quote:சாதகம் போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிந்தாலே போதும். சாதீயம் இலைமறைகாயாக தான் இருக்கின்றது. ஈழத்தமிழைடையே இந்தியா அளவுக்கு வர்க்க பேதம் ஏதும் இல்லை.
இந்தியா அளவுக்கு இல்லாவிட்டாலும் சாதகத்தை விட சாதியத்தில் எமது சமூகம் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகவே எண்ணுகிறேன். காதலித்திருந்தால் சாதகம் பார்க்க வேண்டிய அவசியமில்லை ஆனால் சாதி ரொம்ப முக்கியம் இன்று பலர் கதைப்பதை இன்றும் என்னாற் கேட்க முடிகிறது.
<b>"சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"</b>

