09-10-2003, 01:23 PM
yarl Wrote:படம் பார்க்காமையால் முழுதாக விமர்சிக்க முடியாமலுள்ளது.
ஜீவன் படம் பார்த்தால் உங்கள் பார்வையில் படத்தை ஒருமுறை விமர்சியுங்கள்
<img src='http://www.yarl.com/forum/files/boys.jpeg' border='0' alt='user posted image'>
நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
விரைவில் கிடைக்குமென நம்புகிறேன்.
ஆனால் இந்தியாவிலிருக்கும் எனது திரையுலக நண்பர்களிடம் கேட்டேன்.
இவர்கள் எதிர்க்குமளவுக்கு பெரிதாக ஒன்றுமில்லை.
இதை விட மோசமான ஆங்கிலப் படங்களெல்லாம் தமிழ் பேசுற போது (டபிங் ஆங்கிலப் படங்கள்) கத்ததாத கூட்டம்
ஏன் BOYS க்காக கத்துது என்றுதான் தெரியவில்லை என்று கேட்கிறார்கள்.
இவர்களது போராட்டத்தால்
படத்துக்கு ஏக விளம்பரமாம் என்று சிரிக்கிறார்கள்.
தவிர பொடிசுகளை விட திரையரங்குளில பெரிசுகள் அதிகமாம்................
பம்பாய் , பெங்களுர் , சென்னை
Mix MTV style English+Tamil
படம் என்று சிரிக்குது இன்னொரு கூட்டம்.
படம் பார்க்கும் வரை ??????????????
<b>"art is an expression"</b>
<b>AJeevan</b>

