09-10-2003, 01:01 PM
பயனுள்ள தகவல்களுக்கு வாழ்த்துக்கள் மின்னல். இந்நோய் உருவாகாவண்ணம் ஆரம்பத்திலே ஏதாவது பாதுகாப்புமுறை உள்ளதா? அதையும் தொடரில் இணைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
.

