04-01-2005, 11:37 PM
நீங்கள் சுயகுறிப்புகள் பகுதியில் board Style என்ற இடத்தில் பாமினி to unicode என்ற மாற்றிவிட்டால் தமிழில் எழுதமுடியும் அல்லது
நீங்கள் கீழே இருக்கின்ற இணையத்துக்கு சென்று பொங்குதமிழில ; எழுதி அதை கொப்பி பண்ணி இங்கு கொண்டுவந்து ஒட்டியும் பாவிக்கலாம்.
http://www.suratha.com/
அல்லது அதே இணையத்தில் கீமென் என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து அதனுடன் புதுவைபாமுனி என்ற விசைப்பலகை மென்பொருளையும் இணைத்தும் பாவிக்கலாம். எது உங்களுக்கு சுலபமோ அதை பாவிக்கலாம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]