09-10-2003, 12:15 PM
sethu Wrote:வானொலி சட்டப்படி எளுத முடியாது என நம்பகரமாக தெரியவருகிறது ஒரு முளுநேர வானொலி எண்ற அனுமதியுடன் ஒரு அலைவரிசையில் இரண்டு வானொலிகள் போவது மிகப்பெரும் குற்றமாக வானொலி கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது.
அப்படி களவாக போனால் உஸ் எண்ட சத்தமும் பேந்து வராமல் போகுமாம்.
yarl Wrote:சேதுவிற்கு இவ்வளவு சட்ட நுணுக்கங்கள் தெரியுமா? அடேயப்பா....2-3 நாள் போக அதுக்குள் ஏதாவது மாற.. எனக்கேன் தேவையில்லாத பிரச்சனை.. உங்கை எழுதினது எல்லாம் சிவப்பா கிடக்கிறதாலை என்ன எழுதினதெண்டே தெரியேல்லை.. வந்தாப்பிறகு எழுதுவமோ..
நிச்சயமா வரும் சேதுவின்ரை அடாவடித்தனத்துக்கு கட்டாயம் இயங்கும் எண்டு எனக்கு நம்பிக்கையிருக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

