09-10-2003, 12:13 PM
தாத்ஸ் நல்லாச் சொன்னியள்....எல்லாம் கலாசாரச் சீரழிவுதான்......நடக்கிறதைக் காட்டுறான்.....
நான் படம் பார்க்கிறது குறைவு....இவ்வளவு விமர்சனம் வந்த பிறகு பார்க்கமால் இருக்கிறது அழகா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இல்லைத்தானே தாத்ஸ்.. :wink:
விசித்திர நாட்டுப் பெடியளின் விசித்திரக் கூத்துக்களை பார்த்தால்தான் என்ன?
இளைஞன் அண்ணா சொன்ன மாதிரி விசித்திர நாட்டில் கலர் என்று எழுதினாலே போதும் என்று கேள்விப்பட்டதுண்டு ..அதைப் படம் பிடித்துக்காட்டிய சங்கருக்கு வாழ்த்துக்கள்...
பெண் என்றால் எங்களுக்கு தலையிடி.....அங்கு புதையலாக்கும்....பெண்ணை போகப்பொருளாகப் பார்க்கும் விசித்திர நாட்டு ஆணாதிக்க சமுதாயத்தில் இது ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல....
பெண்ணுக்காக நிர்வாணமாக ஓடுறாங்களோ? நல்ல இலட்சியம்...வாழ்க வளர்க....
நாங்களும்தான்.......
தம்மு தம்மு தம் அடிப்போம் தண்ணியைத்தான் கலந்தடிப்போம் ஆனால் தலையிடியை மட்டும் வாங்கவே மாட்டோம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நான் படம் பார்க்கிறது குறைவு....இவ்வளவு விமர்சனம் வந்த பிறகு பார்க்கமால் இருக்கிறது அழகா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இல்லைத்தானே தாத்ஸ்.. :wink:விசித்திர நாட்டுப் பெடியளின் விசித்திரக் கூத்துக்களை பார்த்தால்தான் என்ன?