09-10-2003, 11:43 AM
என்னடா இது புதுக்கதை கதைக்கிறாங்கள்.. சினிமாவிலை ஆரம்பகாலத்திலையிருந்து ஓட்டை உடைசல் காட்டுறதுதான் நடக்குது.
எம்ஜிஆர் சிவாஜி காலத்திலையாவது அறுத்துறுத்து சுத்த தமிழிலை (இலங்கைத் தமிழ்) கதைச்சாங்கள். (நகைச்சுவை தவிர).
பிறகு பாரதிராஜா.. இளையராஜா உது எல்லாம் சரியில்லை.. தத்ரூபமா இருக்கவேணுமெண்டு இந்திய கிராமியத் தமிழும் சென்னைத் தமிழும் வெட்டுக்கொத்தும் வீச்சரிவாள் றேப் சீனுகள் சர்வ சாதாரணமெண்டு கொண்டுவந்து புகுத்தினாங்கள்.
அதுபோக புதிசா வாறவங்கள் உந்த கேபிள் ரிவியிலை வாற மேல்நாட்டுப் படங்களைப் பார்த்து அதுகளைத் தழுவி மிச்சத்துக்கு பண்ணிப் புடுங்கிறாங்கள்.
அந்தக் காலத்திலையிருந்து சினிமா ஓட்டை காட்டுற சிணிமாவாத்தானிருக்குது. எல்லாப் படமும் போல உதுகும் ஓட்டை சுட்டிக் காட்டுது..
வித்தியாசம் பெடியள் செய்யிற ஓட்டையளை சுட்டிக் காட்டுது.. கலர் தேடித்திரியிறவை பார்க்கவேண்டிய படம்.
சும்மா வெளியிலை கூடாதபடம் பார்க்கமாட்டன் எண்டு றீல் விடுறதை விட்டு.. இரகசியமா பார்க்கப் பிளான் பண்ணுறதை விட்டு.. பார்க்கப்போறம் எண்டு சொல்லிப்போட்டுப் போய்ப பாருங்கடா.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
உங்களுக்கு வயது வந்திட்டுதானே.. எல்லாருக்கும் 18 க்குக் கூடத்தானே.. பெரியபிள்ளை யாகீட்டிங்கள்தானே.. பகுத்தறிவு கொஞசமெண்டாலும் இருக்குத்தானே.. போய்ப பாருங்கோ.. மேலநாட்டு சமூகக் கதையோடை எங்கள் கலாச்சாரம் கலந்தால் எப்படியிருக்கும் எண்டு யோசிச்சுப் பார்க்க உதவும்..
எம்ஜிஆர் சிவாஜி காலத்திலையாவது அறுத்துறுத்து சுத்த தமிழிலை (இலங்கைத் தமிழ்) கதைச்சாங்கள். (நகைச்சுவை தவிர).
பிறகு பாரதிராஜா.. இளையராஜா உது எல்லாம் சரியில்லை.. தத்ரூபமா இருக்கவேணுமெண்டு இந்திய கிராமியத் தமிழும் சென்னைத் தமிழும் வெட்டுக்கொத்தும் வீச்சரிவாள் றேப் சீனுகள் சர்வ சாதாரணமெண்டு கொண்டுவந்து புகுத்தினாங்கள்.
அதுபோக புதிசா வாறவங்கள் உந்த கேபிள் ரிவியிலை வாற மேல்நாட்டுப் படங்களைப் பார்த்து அதுகளைத் தழுவி மிச்சத்துக்கு பண்ணிப் புடுங்கிறாங்கள்.
அந்தக் காலத்திலையிருந்து சினிமா ஓட்டை காட்டுற சிணிமாவாத்தானிருக்குது. எல்லாப் படமும் போல உதுகும் ஓட்டை சுட்டிக் காட்டுது..
வித்தியாசம் பெடியள் செய்யிற ஓட்டையளை சுட்டிக் காட்டுது.. கலர் தேடித்திரியிறவை பார்க்கவேண்டிய படம்.
சும்மா வெளியிலை கூடாதபடம் பார்க்கமாட்டன் எண்டு றீல் விடுறதை விட்டு.. இரகசியமா பார்க்கப் பிளான் பண்ணுறதை விட்டு.. பார்க்கப்போறம் எண்டு சொல்லிப்போட்டுப் போய்ப பாருங்கடா.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உங்களுக்கு வயது வந்திட்டுதானே.. எல்லாருக்கும் 18 க்குக் கூடத்தானே.. பெரியபிள்ளை யாகீட்டிங்கள்தானே.. பகுத்தறிவு கொஞசமெண்டாலும் இருக்குத்தானே.. போய்ப பாருங்கோ.. மேலநாட்டு சமூகக் கதையோடை எங்கள் கலாச்சாரம் கலந்தால் எப்படியிருக்கும் எண்டு யோசிச்சுப் பார்க்க உதவும்..
Truth 'll prevail