04-01-2005, 03:35 PM
சுந்தர் அண்ணா உங்கள் பாராட்டுக்கு நன்றி ஆனால் இது இன்னும் ஒரு இடத்தில் இருந்து கொப்பி பண்ணிய கவிதை என்னுடைய சொந்தக்கவிதைகள் எதுவும் யாழ் இணையத்தில் போடுவது இல்லை இங்க தப்பு தப்பா கற்பனை பன்னுகிறவர்கள் அதிகம்

