04-01-2005, 02:53 PM
பெரும்பாலும் அன்புத் தேவைக்காகத்தான் பலரும் துணை தேடுகிறார்கள்.. அந்த வகையில் கணவன் - மனைவி ஆனால் தான் அது கிடைக்கும் என்பது எப்போதும் சரியாக அமைவதில்லையே... கண்வன் - மனைவிக்குள் அமைதியின்மை வந்து உள்ள அன்பும் பரிமாறப்படாதபோது... அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அன்பைக் கொடுக்க ஒரு இடமாக ஏன் ஒரு சமூக சேவை நிலையம் இல்லை....??! இப்படியான பலர் "சிங்கிள் மதர், பாதர்" என்று இங்கு மேற்கிலையே இருக்கிறார்கள்... இப்போ சுனாமியால் பலர் தங்கள் துணையை இழந்துள்ளார்கள்...இவர்களுக்கான அன்பை ஆதரவை...யார் அளிப்பது..???! அவர்களாகத்தான் தேடிக்க வேண்டும் என்றால்...அதற்கு மேலே சொன்ன துணை தேடல் வழிகள் பொருந்துமா...???! தமிழர்களுக்குள் எம்மைப் போல் இளைஞர்களும் யுவதிகளும் மட்டும் அடங்கவில்லை...பல தரப்பினரும் அடங்குகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு...இந்த வாக்கெடுப்பை கருத்தை கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும்...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

