04-01-2005, 02:43 PM
இருக்கலாம். நடைமுறைவாழ்விற்கு இனவிருத்தியும் அவசியம் தானே. அதைவிட தன்நம்பிக்கை உள்ளவங்க. தனியாய் வாழலாம். ஏதோ ஒரு தேவையை எதிர்பார்த்து துணை தேடினம் என்றால். அந்த தேவை தமக்கு அவசியம் இல்லை என்றால். தனியாய் வாழலாம் வாழ முடியும் அப்படித்தான் நினைக்கிறம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

