04-01-2005, 02:39 PM
ஒரு படிப்பறிவற்ற பட்டிக்காட்டு கிராமத்திற்கு குடும்ப கட்டுப்பாட்டு மற்றும் எயட்ஸ் விழிப்புணர்வு அதிகாரிகள் போய் அங்குள்ள மக்களை அழைத்து அவர்களிற்கு விளக்கமளித்துவிட்டு பெட்டி பெட்டியாக பாதுகாப்பு உறைகளை கொடுத்து விட்டு ஒரு அதிகாரி ஒருபாதுகாப்பு உறையொன்றை எடுத்து அதை தனது கையின் பெரு விரலில் போட்டுகாட்டி ஆண்களே இனி நீங்கள் மனைவிமாருடன் உறவு கொள்ளும்போது இப்படி போட்டு கொண்டு உறவு கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு போய் விட்டனர்.சில வருடங்களின் பின்னர் அந்த கிராமத்திற்கு வந்த அதிகாரிகள் தாங்கள் இவ்வளவு பாதுகாப்பு உறைகள் கொடுத்தும் எந்த மாற்றமும் இல்லாததை பார்த்து ஏமாந்து போய் அங்த கிராம தலைவனை கூப்பிட்டு நாங்கள் சொன்னபடி யாரும் செய்யவில்லையா என கேட்டனர்.அதற்கு அவன் ஐயா நாங்கள் எந்த தவறும் விடவில்லை நீங்கள் காட்டியது போலவே எல்லோரும் கை பெருவிரலில் போட்டுகொண்டுதான் உறவு கொண்டோம் என்றான் அதிகாரிகள் தலையிலடித்து கொண்டனர்.(எங்கோபடித்தது)
; ;


