04-01-2005, 02:39 PM
உலகில் இத்தனை கோடிக்குள் ஒரு திரேசாதான் வந்தாங்க...அப்படி உயரிய இலட்சியத்தை வரைபவங்களுக்கு துணை என்பது அவங்க வாழும் சமூகமாத்தானே இருக்கும்...! ஆக ஆண் - பெண் துணை தேடல் என்பது சாதாரண மனிதர்களுக்கு அவர்களுக்கான வாழ்வுக்கால ஆதாரங்துக்காகவும் அன்புப் பரிமாற்றத்துக்கும் மேலாக இனவிருத்தியின் தேவை கருதியதும் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்க...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

