04-01-2005, 02:30 PM
tamilini Wrote:அண்ணை அது தானே சொன்னன் வயோதிப மடத்தில் கடமை உணர்வு இருக்கும். உரிமையுடன் அன்பு பாசம் அரவணைப்புக்கிடைக்குமா..?? வயோதிப மடம் போய்பாருங்கள் எவ்வளவு மன அழுத்தத்தின் மத்தியல் இருக்கிறார்கள் என்பது புரியும். :? எங்கட கொள்கை இது தான். யாரும் எமக்கு சேவை செய்கிற நிலை வந்தால் உயிரை விடுறது தான். வாழ்ந்து தினம் தினம் உறவுகளை கஸ்டப்படுத்திறதை விட. செத்து என்றோ ஒரு நாள் நினைவில் வருவது மேல். :wink:
அப்படியெல்லாம் சொல்லாதேங்க... மற்றவர்களுக்கு சேவை செய்ய வேணும் தங்கள் அன்பைக் கொடுக்க வேணும் என்று வயோதிப மடங்களை நடத்திறவங்களும் இருக்காங்க...அன்னை திரேசா போல.... என்றாலும் உங்களைக் கண்போல் கடைசி வரை வைத்துக் காப்பாற்றும் துணை இருப்பது நல்லதுதான்...அதைத் தேடிக்க வேண்டும் என்ற உங்க வாதம் சரியாத்தான் தோன்றும் சாதாரண மனிதர்களுக்கு....! ஆனால் ஒரு உயரிய இலட்சியத்திற்காய் பயணிப்பவனுக்கு....இது சரியாகுமா...??! உதாரணத்துக்கு...அன்னை திரேசாவ எடுத்துக்கோங்களேன்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

